அந்த இடம் பெரிதாக இருக்க அது தான் காரணம்…! தடம் பட நடிகை தன்யா ஹோப் ஓபன் டாக்…!

தன்யா ஹோப் கடந்த 2018 -ம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகை அறிமுகமானவர் தான் நடிகை தன்யா ஹோப்.இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே இவர் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த தடம் என்ற படத்தில் தனது பக்காவான கேரக்டரோட மிகவும் யதார்த்தமாக வெளிப்படுத்தி இருப்பார். இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு தொடர்ந்து வந்தது.தமிழ் மொழி மட்டுமல்லாமல் இந்திய மொழிகளில் நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார்.மேலும் புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்காக அடிக்கடி இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது புது டிசைனில் உள்ள உடைகளை அணிந்து ரசிகர்களுக்காக பதிவேற்றி கிடா விருந்து வைப்பார். அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்ட இருக்கக்கூடிய புகைபடத்தில் முன்னழகை சைசாக காட்டி ரசிகர்களின் மனதில் சில்மிஷனை ஏற்படுத்திவிட்டார்.

மேலும் இந்தப் பிகினியில் முன் அழகு எடுப்பாக தெரிவதோடு மட்டுமல்லாமல் அந்த வீ ஷேப்பும் பக்காவாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து இதை பார்த்து வருகிறார்கள்.இது மட்டும் போதுமா இன்னும் கொஞ்சம் காட்டவா என்ற பாடல் வரிகளுக்கு எற்ப முன்னழகு மட்டும் அல்லாமல் இடையில் இருக்கும் அந்த குறுக்கையும் அவ்வளவு நளினமாக காட்டி இருக்கும் இவருக்கு பல லைக்குகளை ரசிகர்கள் தந்திருக்கிறார்கள். இப்படத்தை அடுத்து நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த தாராள பிரபு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தற்போது தன்யா ஹோப், சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள கிக் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.சமீபத்தில் பேட்டி அளித்த தன்யா ஹோப், உதடு எப்படி பெரிதாக இருக்கிறது நீங்கள் எதும் அறுவை சிகிச்சை செய்தீர்களா? அல்லது ஃபிள்ளர்ஸ் எதாவது வைத்திருக்கிறீர்களா? என்றெல்லாம் என்னிடம் கேட்டார்கள். நான் அந்த மாதிரி எதுவும் செய்யவில்லை. இயற்கையாகவே என் உதடு இப்படி தான் இருக்கும். இந்தியர்களுக்கு பெரிய உதடுகள் இருக்கிறது இருப்பினும் என்னிடம் மட்டும் ஏன் அப்படி கேட்கிறார்கள்..? என்று எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *