மேலாடை இல்லாமல் நடித்த போது…! எனக்கு அது எப்படி இருந்தது தெரியுமா…? வெளிப்படையாக பேசிய நீலிமா…!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை நீலிமா. இவர் சினிமாவில் பல படங்கள் நடித்திருந்தாலும் சின்னத்திரையில் நடித்து பிரபலமானார் என்று கூறலாம். சமீபத்தில் நீலிமா ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ருத்ரன் படத்தில் டாக்டர் ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நீலிமாவிடம், மேலாடை இல்லாமல் நடிச்சது பற்றி உங்களுடைய கருத்து என்ன? என்று கேட்டார்.நான் எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். இயக்குனர் என்ன கேட்கிறார் அதனை அப்படியே செய்வதுதான் ஒரு நடிகையாக என்னுடைய வேலை.

அதனால் வெளியில் இருந்து பார்ப்பது போல எனக்கு ஒன்றும் பெரிய அசோகரிகம் எதுவும் தெரியவில்லை இயல்பாக நான் நடித்துவிட்டு வந்தேன். அதற்கு பதில் அவர், உண்மையாகவே மேலாடை இல்லாமல் நடித்த போது அது ஒரு பெரிய விஷயமாகவே எனக்கு தெரியவில்லை நான் பல படங்களில் நடித்திருக்கிறேன். இயக்குனர் என்ன கேட்கிறார் அதனை அப்படியே செய்வதுதான் ஒரு நடிகையாக என்னுடைய வேலை. எத்தனையோ நடிகைகள் திரைப்படங்களில்

அப்படியான காட்சிகளில் நடித்துள்ளார்.நீங்கள் ஒன்று கவனிக்க வேண்டும். இந்திய சினிமாவில் எத்தனையோ நடிகைகள் தங்களுடைய திரைப்படங்களில் அப்படியான காட்சிகளில் நடித்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் அதை தாண்டியும் நடித்திருக்கிறார். அதற்கு முன்பு நான் அப்படி நடத்தது எல்லாம் ஒன்றுமே இல்லை என கூறியிருக்கிறார் நடிகை நீலிமா ராணி எனக்கு இது பெரிய விஷயமாக தெரியவில்லை என்று நீலிமா பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *