அந்த இடத்தின் சைஸ் எவ்ளோ…? மோசமான கேள்விக்கு அதைவிட அசிங்கமா பதிலளித்த சிவகார்த்திகேயன் பட நடிகை…!

கடந்த 2013 -ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இதில் ஹீரோயின் தோழியாக ஷாலு ஷம்மு நடித்து அசத்தியிருப்பார்.பொன்ராம் இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. அப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்த இவர், அடுத்ததாக தெகிடி, மிஸ்டர் லோக்கல் போன்ற திரைப்படங்களில் நடித்தார். பின்னர் இரண்டாம் குத்து, பவுடர் போன்ற படங்களில் இவர் நடித்திருந்தாலும், நடிப்பின் மூலம் இவருக்கு பெரியளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் கவர்ச்சியில் குதித்தார் ஷாலு ஷம்மு.இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும்

இவர், அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தி அதன் புகைப்படங்களையும், ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். ஷாலு ஷம்முவின் ஓவர் டோஸ் கவர்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன்மூலம் அவருக்கு இன்ஸ்டாவில் 8 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்கள் உள்ளனர். அப்படத்தை தொடர்ந்து இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டுப்பயலே 2 போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால் தற்போது இவருக்கு சினிமாவில் பெரிய பட வாய்ப்புகள் எதும் கிடைக்கவில்லை. சோசியல் மீடியாவில் ரசிகர்களிடம் கலந்துரையாடிய ஷாலு ஷம்முவிடம் நெட்டிசன் ஒருவர்,

அக்கா உங்க மார்பகம் சைஸ் எவ்ளோ? என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த ஷாலு ஷம்மு உங்கிட்ட இருக்கிறத விட பெருசு தான் என்று பதிலடி கொடுத்துள்ளார்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை ஷாலு ஷம்மு, ரூ.2 லட்சம் மதிப்புள்ள தன்னுடைய காஸ்ட்லியான ஐபோனை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் தன்னுடைய நண்பர் மீது சந்தேகம் இருப்பதாக கூறி இருந்தார். அவர் சந்தேகப்பட்ட படியே அவரது நண்பர் தான் அந்த ஐபோனை திருடி இருந்தார் என்பது பின்னர் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டு தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார் ஷாலு ஷம்மு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *