மகள் வயது நடிகையுடன் எல்லை மீறிய நெருக்கமான காட்சியில் நடித்த 60 வயது நடிகர்…! உண்மையை உடைக்கும் நடிகை…! வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் …!

சிரஞ்சீவி இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவர் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவர் நடிப்பில் ஆகஸ்ட் 11ம் தேதி போலோ ஷங்கர் படம் திரைக்கு வரவுள்ளது. இந்த படம் அஜித் நடித்த வேதா ரீமேக் செய்து ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் சக நடிகை, அதுவும் 30 வயதுக்குட்பட்ட நடிகையின் இடுப்பை கிள்ளி ஒரு காட்சியில் நடித்துள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.தென்னிந்திய சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவர் தான் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான மாமன்னன் படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பார்.

அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தில் சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்து வருகின்றனர். இதன் ப்ரீ-ரிலீஸ் விழாவின் போது, பேசிய சிரஞ்சீவி இந்தப் படத்தில் மட்டும் தான் கீர்த்தி சுரேஷ் எனக்கு தங்கச்சி. அடுத்தப் படத்தில் அவர் எனக்கு ஹீரோயினாக நடிப்பார் என்று கூறினார்.

இந்நிலையில் இது குறித்து பேசிய ஸ்ரீரெட்டி, சிரஞ்சீவி கீர்த்தி சுரேஷை காதலிக்கிறார். தன்னுடைய மகள் வயதில் இருக்கும் நடிகை மீது ஏன் இப்படி மோகம் கொள்கிறார்? இப்படியா பேசுவது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகை ஸ்ரீரீதிய நடிகர்கள், இயக்குநர்கள் மீது பாலியல் புகார்களை சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *