இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலமாக பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இந்த சீரியலில் இவர் நடித்த செம்பாவாக ரோல் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.தற்போது ஆலியா மானசா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார்.மற்ற நடிகர்களுடன் ரொமான்ஸ் செய்தால் கணவர் ரியாக்ஷன் குறித்து பேசிய ஆல்யா மானசா.நடிகை ஆல்யா மானசா விஜய் டிவியின் ராஜா ராணி தொடர் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். இந்தத் தொடரில் இவரது நடிப்பு சிறப்பாக அமைந்தது. மேலும் இந்தத் தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த சஞ்சீவை காதலித்து திருமணமும் செய்துக் கொண்டார்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். முன்னதாக தன்னுடைய இரண்டாவது குழந்தை பிறப்பின்போது சீரியலில் இருந்து விலகினார் ஆல்யா. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஆலியா மானசா தனது கணவர் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், சீரியலில் நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளை என் கணவர் என்னை பார்த்து.” என்ன பண்ணிக்கிட்டு இருக்க சீரியல்ல” என்று கேட்பார். அப்படியே ஒரு லுக் விடுவார். மற்ற கணவர் போல தான் என் கணவரும்.
அவருக்கும் பொசசிவ் இருக்கும். இருந்தாலும் அவர் நல்ல கணவர் என்று ஆலியா மானசா கூறியுள்ளார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஆலியா மானசா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நான் சீரியலில் நடிகருடன் ரொமான்ஸ் மற்றும் நெருக்கமான காட்சிகளை நடித்ததை பார்த்து என் கணவர்.” என்ன பண்ணிக்கிட்டு இருக்க சீரியல்ல” என்று கேட்பார். அப்படியே ஒரு லுக் விடுவார். மற்ற கணவர் போல தான் என் கணவரும். அவருக்கும் பொசசிவ் இருக்கும்.
என்று ஆலியா மானசா கூறியுள்ளார். மேலும் மற்ற கணவர்கள் போலத்தான் சஞ்சீவும் தன்மீது மிகவும் பொசசிவ்வாக இருப்பார் என்றும் ஆல்யா மானசா கூறியுள்ளார். ஆனாலும் தன்னுடைய கணவர் மிகவும் நல்லவர் என்றும் தெரிவித்துள்ளார். ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் ஒரே துறையை சேர்ந்தவர்கள் என்பதால் ஒருவரின் சூழலை மற்றவர் புரிந்துக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றையும் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.