அந்த மாதிரியான ஆட்கள் தான் அட்ஜஸ்மென்ட் பண்ண கூப்புடுவாங்க…! பகிர் கிளப்பும் டாடா பட நடிகை…!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் ஃபௌஸி. ஆரம்பத்தில் சின்னத்திரை சீரியல்களில் நடித்த வந்த இவர், 2020 -ம் ஆண்டு வெளியான தட்றோம் தூக்குறோம் படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அபர்ணா தாஸ். இவர் தமிழுக்கு வருவதற்கு முன்பே மலையாளத்திலும் ஒரு சில படங்கள் நடித்துள்ளார். ஆனால் சமீபத்தில் கவினுக்கு கதாநாயகியாக டாடா படத்தில் நடித்ததின் மூலம் அபர்ணாதாஸ் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

இந்த படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்தது மட்டுமல்லாமல் தமிழகத்தில் வசூலிலும் சக்கை போடு போட்டது. இப்போது அபர்ணா தாஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான போட்டோ ஷூட்களை பதிவிட்டு கலக்கி கொண்டிருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து கவின் நடிப்பில் வெளிவந்த டாடா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய ஃபௌஸி சினிமாவில் இருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், சினிமாவில் மட்டும் இல்லை எல்லா துறையிலும் அட்ஜஸ்ட்மென்ட் என்பது இருக்கிறது. மீடியா என்பதால் ஓபன்னாக தெரிகிறது. இதை எல்லாம் தாண்டி நான் வந்து இருக்கிறேன். இந்த மாதிரி அட்ஜஸ்ட்மென்ட் கேட்பவர்கள் தரம் தாழ்ந்தவர்கள் என்று நடிகை ஃபௌஸி பேசியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *