முத்தம் கொடுத்து மாட்டிக் கொண்ட பிரபல நடிகை…! அவருக்கு கல்யாணம் ஆகலன்னா அந்த காட்சியில் அதை செஞ்சிருப்பேன்…! ஓப்பனாக பேசிய நடிகை…!

மலையாள சினிமாவில் மிகப்பிரபலமான மற்றும் சிறந்த நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் பகத் பாசில்.தென்னிந்திய சினிமா உலகில் ஒரு ரவுண்டு வருபவர் பகத் பாசில் இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக இருக்கின்றன கடைசியாக விக்ரம், மாமன்னன் போன்ற படங்கள் ஹிட் அடித்தன. அதில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது இதனைத் தொடர்ந்து புஷ்பா 2 மற்றும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பகத் பாஸில் பற்றி பிரபல நடிகை ஒருவர் பேசியது தற்பொழுது இணையதள பக்கத்தில் சூடு பிடித்துள்ளது மாமன்னன் படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்தவர் ரவீனா இவர் சமீபத்திய பேட்டி சொன்னது என்னவென்றால்..

மாமன்னன் படத்தில் கட்டிப்பிடிக்கும் காட்சி ஒன்று வரும் அப்பொழுது எனது லிப்ஸ்டிக் பகத் பாசில் சட்டையில் பட்டுவிட்டது அந்த சமயத்தில் நான் அவருக்கு முத்தம் கொடுத்து விட்டதாக படபிடிப்பு உள்ள அனைவரும் கிண்டல் அடித்தார்கள். ஆனால் ஒன்று அவருக்கு திருமணம் ஆகி விட்டதால் முத்தம் கொடுத்து இருப்பேன்.. அவருக்கு மேக்கப் போடுவது பிடிக்காது ஏற்கனவே என்னிடம் நீ மேக்கப் போடுவியா என கேட்டார் நான் இல்லை என்று சொன்னேன் இப்படிப்பட்ட சமயத்தில் எனது லிப்ஸ்டிக் அவரது சட்டைகள் பட்டதும் ரொம்ப டென்ஷன் ஆகிவிட்டார். சமீபகாலமாக தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தி முக்கிய ரோலில் நடித்தும் வருகிறார்.

மாமன்னன் படத்தில் வில்லன் ரோலில் நடித்திருக்கிறார் பகத். அவருக்கு ஜோடியாக டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டும் நடிகையுமான ரவீனா ரவி நடித்திருப்பார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், பகத் பாசிலுடன் கட்டிப்பிடிக்கும் காட்சி பற்றி பகிர்ந்துள்ளார். அப்போது கட்டிப்பிடிக்கும் போது பகத் சட்டையில் லிப்ஸ்டிக் பட்டுவிட்டது. ஆனால் நான் முத்தம் கொடுக்கவில்லை. இதை பார்த்த படப்பிடிப்பில் இருந்த அனைவரும் கிண்டலடித்து கொண்டிருந்தனர். பகத்துக்கு திருமணம் மட்டும் ஆகவில்லை என்றால் கூட நான் முத்தம் கொடுத்திருப்பேன் என்று வெளிப்படையாக ரவீனா கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *