திஷா பதானி இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். இவர் 2015-ம் ஆண்டு தெலுங்கில் லோஅபெர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை தொடர்ந்து எம்.எஸ் தோனி என்ற திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றவர் ஆவார். இத்திரைப்படமானது இந்திய கிரிக்கெட் வீரர் தோனி-யின் சுயசரிதை திரைப்படமாகும். இப்படமானது இந்தியாவில் அணைத்து மொழிகளிலும் டப் செய்து வெளியானது. இத்திரைப்படத்தின் வாயிலாக இவர் திரைத்துறையில் புகழ் பெற்றுள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் நடித்து இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார். பின்னர் இவர் 2017-ம் ஆண்டு குங் ஃஉ யோகா என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் ஜாக்கி ஜான் உடன் நடித்துள்ளார்.
தெலுங்கில் Loafer என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் பிரியங்கா ஜா என்ற ரோலில் நடித்து பிரபலமானார் நடிகை திஷா பதானி. அப்படத்தினை தொடர்ந்து ஜாக்கி சான் நடிப்பில் வெளியான குங் ஃபூ யோகா படத்தில் முக்கிய ரோலில் நடித்தார். அதன்பின் பாகி 2, பாரத், மலாங், பாகி 3, ராதே, ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ் போன்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது தமிழில் நடிகர் சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் கங்குவா படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
இணையத்தில் எல்லைமீறிய புகைப்படங்களால் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வரும் திஷா பதானி, தற்போது வெறும் உள்ளாடை மட்டுமே அணிந்து மிரர் செல்ஃபி புகைப்படங்களை பகிர்ந்து முகம் சுளிக்க வைத்து வருகிறார். இணையத்தில் எல்லைமீறிய புகைப்படங்களால் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வரும் திஷா பதானி, தற்போது வெறும் உள்ளாடை மட்டுமே அணிந்து மிரர் செல்ஃபி புகைப்படங்களை பகிர்ந்து முகம் சுளிக்க வைத்து வருகிறார். ஆனால் அப்புகைப்படத்தை அதன்பின் சமுகவலைத்தளங்களில் இருந்து நீக்கி இருக்கிறார் திஷா பதானி