குக் வித் கோமாளியில் மணிமேகலை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா…? வாயடைத்துப்போன ரசிகர்கள்…!

பிரபல டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கியமான பொழுதுபொக்கு நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். இதில் மணிமேகலை தொகுப்பாளராக இருந்ததற்கு வாங்கிய சம்பளம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடை யே நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக உள்ளது. 2019ஆம் ஆண்டு தொ டங்கிய இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது நடை பெற்று வருகிறது. இதில் பைனலுக்கான போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு இருந்தார்கள்.இதில் முதல் பைனலிஸ்ட் ஆக தெரிவு செய்யப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக மாதம்பட்டி ரங்கராஜன் மற்றும் தாமு இடம்பித்து இருந்தார்கள்.

இதில் தொகுப்பானியாக பங்கேற்றவர் தான் மணிமேகலை. இந்த நிலையில் மணிமேகலை தன் வேலைக்கு யாரோ இடையூறு தெரிவிக்கிறார்கள் எனகூறி நிகழ்ச்சியை விட்டு வெளியெறி விட்டார்.இந்த நிலையில் இவர் இருந்தவரையில் இவர் வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலைக்கு ஐந்தாவது சீசனை தொகுத்து வழங்க,

ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், ப்ரியங்காவிற்கு எபிசோடுக்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ. 2.5 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலின் படி பார்த்தால் பிரியங்காவை விட மணிமேகலை பாதி 40 சதவீதம் குறைவான சம்பளத்தை வாங்குகிறார். என இணையத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *