அடேங்கப்பா , சேலையில் இவ்வளவு கவர்ச்சியா…? ஒரே காணொளியில் நெட்டிசன்களை கவர்ந்த அனிகா சுரேந்திரன்…!

19 வயதில் கிளாமரில் தூள் கிளப்பும் அனிகா சுரேந்திரனின் காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அனிகா சுரேந்திரன் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகியாக வலம் வருபவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.இவர் அஜித் நடிப்பில் வெளியான “ என்னை அறிந்தால்” திரைப்படத்தில் அஜித்தின் அன்பு மகளாக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து மீண்டும் அஜித் – அனிகா இணைந்து “ விசுவாசம்” என்ற திரைப்படம் நடித்துள்ளார்கள்.

இந்த படத்தில் நயன் அம்மாவாக நடித்திருப்பார்.நடிகை நயன்தாராவின் முக ஜாடை அனிகாவிற்கு இருப்பதால் இவரை ரசிகர்கள் “ குட்டி நயன்தாரா..” என செல்லப் பெயர் கொண்டு அழைத்து வருகிறார்கள்.சேலையில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டும் அனிகா தன் மீது அக்கரையோடு சாப்பிட்டியா? என்ன பண்ற என்று கேட்பவர்களுக்காக ஏங்குபவள். எனக்கு அது தேவை என்று இருப்பவள், ஃபுல் டைம் எனக்கு அது வேண்டும், ஆனால் என்னோடு லிமிட் கொஞ்சம் அதிகம் தான்.

அதுக்கும் மேல் சென்றால் போதும் விட்டுவிடுங்க என்று சொல்லிவிடுவேன் என்று கூறியிருக்கிறார் நடிகை அனிகா. இந்த நிலையில் அண்மைக்காலமாக அனிகா, சினிமாவை போல் சமூக வலைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், சேலையில் கவர்ச்சி காட்டும் வகையில் காணொளியொன்றை அனிகா பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஆதரவை வாரிவழங்கி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Anikha surendran (@anikhasurendran)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *