பாத்ரூமில் அப்படியொரு செல்ஃபி எடுத்த சந்தானம் பட நடிகை…! எல்லை மீறிய பதிவு…!

மும்பையைச் சேர்ந்த மாடல் அழகியான ஆஷ்னா ஜவேரி, நடிகர் சந்தானம் நடிப்பில் வெளிவந்த “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்நிலையில் தற்போது ஆஷ்னா சவேரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டைட்டன் ஜிம் சூட்டில் கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தினை ஷேர் செய்துள்ளார்.நடிகை ஆஸ்னா சவேரி இவர் சென்னையைச் சேர்ந்தவர். ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்த ஆஸ்னா சவேரிக்கு திரைப்படத்துறைகளிலும் விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.விளம்பரங்களில் நிறைய முன்னணி நடிகைகளின் அருகில் துணை நடிகை ஆக வளம் வந்தார்.

பிறகு திரைப்படத்தில் 2014 ஆம் ஆண்டு ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தில் நடிகர் சந்தானத்துடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ் சினிமாவில் வெற்றி படமாக அமைந்ததன் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது. மேலும் 2015 ஆம் ஆண்டு ‘இனிமே இப்படித்தான்’ எனும் திரைப்படத்திலும் நடிகர் சந்தானத்துடன் ஜோடியாக நடித்திருந்தார். அதன் பின்னர் மீன் குழம்பும் மண் பானையும்,

பிரம்மா டாட் காம், நாகேஷ் திரையரங்கம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். விமல் நடிப்பில் வெளியான அடல்ட் திரைப்படமான “இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு” படத்தில் ஆஷ்னா ஜவேரி எல்லை கவர்ச்சி மீறி காட்டி நடித்து இருந்தார்.சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஆஷ்னா ஜவேரி, அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருகின்றனர். தற்போது பாத்ரூமில் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *