திருமணமாகி குழந்தை பெற்று குறையாத கிளாமர்…! நடிகை ஸ்ரியா ரெட்டி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…!

நடிகர் விஷால் நடிப்பில் 2006ல் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்தது திமிரு. இப்படத்தில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ரியா ரெட்டி.நடிகர் விஷாலின் திமிரு படத்தில் வில்லியாக நடித்து மிரட்டி இருப்பார். ஏலேய் இசுக்கு என்று டயலாக் பெரியளவில் பேசப்பட்டது. இதையடுத்து விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி குழந்தையை பெற்று பார்த்து கொண்டார். மீண்டும் சினிமாவில் நடிக்க அண்டாவ காணோம் படம் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார்.

தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது ரசிகர்களை உச் கொட்ட வைக்கும் வண்ணம் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார். இப்படத்தினை தொடர்ந்து வெயில், பள்ளிக்கூடம், சில சமயங்களில் சுழல், சலார் போன்ற படங்களில் நடித்தும் வந்தார். நடிகர் விஷாலின் அண்ணனை திருமணம் செய்து செட்டிலாகினார்.திருமணத்திற்கு பின் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரியா, சமீபத்தில் சலார் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். மேலும், இயக்குனர் புஷ்கர் – காயத்ரி எழுத்தி, பிரம்மா ஜி அருசரண் முருகையா இயக்கத்தில் உருவாகி நல்ல வரவேற்பை பெற்றது.அப்படத்தில் ஸ்ரியா ரெட்டி காவலர் ரெஜினா தாமஸ் ரோலில் நடித்திருக்கிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரியா ரெட்டி, தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *