புதுக்காதலரோடு குளியலறை உடையில் போட்டோஷூட்…! அழிச்சாட்டியம் பண்ணும் அமலாபால்…! திட்டி திர்க்கும் நொட்டிஷன்கள்…!

அமலா பாலின் சினிமா வாழ்க்கை நேர்க்கோடாக இல்லாமல் ஏற்ற இறக்கத்தோடுதான் எப்போதும் இருந்துள்ளது. மைனா மூலம் பிரேக் பெற்ற அவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். அதன் பின்னர் ஏற்பட்ட சறுக்கலில் மார்க்கெட்டை இழந்து காணாமல் போனார்.சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும், அமலா பால் 2010 ஆம் ஆண்டு வெளியான மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இந்த படத்தில் வித்தார்த்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதினை வென்றார் அமலா பால்.பின்னர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது போன்ற பல விருதுகளை மைனா படத்திற்காக பெற்றார். அதன் பின்னர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். தெய்வத்திருமகள்,வேட்டை காதலில் சொதப்புவது எப்படி,விஜய் நடிப்பில் தலைவா போன்ற பல படங்களில் நடித்து வந்தார்.

இவர் இயக்குனர் விஜயை திருமணம் செய்து கொண்டார்.பின்னர் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். அதன் பின்னர் பாலிவுட் பிரபலம் ஒருவருடன் காதலில் இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் சிறப்பான இடங்களுக்கு செல்லும் திறமை இருந்தும் சறுக்கி இன்று வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார் அமலா பால்.இந்நிலையில் இப்போது ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து வரும் அமலா பால் அவரோடு குளியல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர, அவை வைரலாக பரவி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *