டைட் உடையில் முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு…! நல்லா பாத்துக்கோங்க என தாராளமாக காட்டும் நடிகை…! வெள்ளை ட்ரஸில் மிரட்டும் சித்தி இத்னானி…! வியந்துப்போன ரசிகர்கள்…!

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் சித்து இத்னானி.கர்நாடகாவைச் சேர்ந்த சித்து இத்னானி சில கன்னட படங்களில் நடித்துள்ளார். அவரை இயக்குனர் கௌதம்மேனன் தன்னுடைய வெந்து தணிந்தது காடு படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்.இந்நிலையில் சித்தி இத்னானி ஊடகம் ஒன்றிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவரிடம் சிம்புவும் நீங்களும் காதலிக்கிறீர்கள் என தகவல் பரவுகிறது என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதில் அளித்த அவர், “ கிசுகிசு பத்தியெல்லாம் நாம் ரொம்ப யோசிக்க கூடாது. சினிமாவுக் குள்ளே வந்துட்டாலே வித்தியாசமா பேசத்தான் செய்வார்கள். வழக்கமாக கௌதம் மேனன் பட கதாநாயகிகள் ரசிகர்களால் மிக பெரிய அளவில் கவனம் பெறுவார்கள். ஆனால் சித்துவுக்கு அந்த பாக்கியம் அமையவில்லை.வெந்து தணிந்தது காடு படத்துக்குப் பிறகு இப்போது ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கும் படத்தில் மட்டுமே நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இதற்கிடையில் சமீபத்தில் சர்ச்சைகளைக் கிளப்பிய தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் இவரும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இதுவரை சமூகவலைதளங்களில் ஹோம்லியான புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்தார். ஆனால் இப்போது முதல் முறையாக கிளா மர் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளை ஈர்க்கும் விதமாக செயல்பட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *