குடிபோதையில் நடிகர் வீட்டில் ஸ்ரீதிவ்யா செய்த விஷயம்…! முன்னணி நடிகை மாற அப்படியொரு முடிவு…!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2013 -ம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படத்தை அடுத்து ஜீவா, வெள்ளைக்கார துர, ஈட்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த ஸ்ரீதிவ்யா ரெய்டு என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் கம்பேக் கொடுத்தார். அந்த படத்திற்கு ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுக்க வில்லை.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பிரபல நடிகர் இமான் அண்ணாச்சியின் வீட்டு கிரகபிரவேசத்தில், நடிகை ஸ்ரீதிவ்யா அதிக அளவில் மது அருந்தி மோசமாக ஆட்டம் போட்டதாகவும், அதன் பின் போதை தெளிந்த பின்பே அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளிவந்த. இந்த விஷயத்துக்கு பின் ஸ்ரீதிவ்யா சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

இந்த நிலையில் இந்த மாதிரியான சர்ச்சையில் சிக்கியதால் தான் தனக்கு பட வாய்ப்பு இல்லாமல் போனது என சோகத்தில் இருந்த ஸ்ரீதிவ்யா, தற்போது ஒரு சபதத்தை எடுத்து இருக்கிறார். அது என்னவென்றால், சினிமாவில் அவர் முன்னணி நடிகை இடத்தை பிடித்த பின்னரே திருமணம் செய்துகொள்வேன். அதுவரை திருமணம் இல்லை என்று முடிவு எடுத்து இருக்கிறாராம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *