படுகவர்ச்சி உடையில் என்னை அறிந்தால் அனிகா… ஷாக்காகி கிடக்கும் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படங்கள்..!

படுகவர்ச்சி உடையில் என்னை அறிந்தால் அனிகா… ஷாக்காகி கிடக்கும் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படங்கள்..!

உனக்கென்ன வேணும் சொல்லு…உலகத்தை காட்டச் சொல்லு என அஜித்தோடு நடைபோட்டு பேமஸானவர் அனிகா. என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக வந்து அசத்தினார் அனிகா.

தல அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் படத்தைத் தொடர்ந்து, விஸ்வாசம் படத்திலும் தலயின் பிள்ளையாக வந்தார். இப்போது சீக்கிரமே ஹீரோயின் ரேஞ்சுக்கு உயர போட்டோ சூட் எடுக்கத் துவங்கிவிட்டார்.

அடிக்கடி போட்டோ சூட் எடுத்துக்கொள்ளும் அனிகா, இப்போது கவர்ச்சி உடையிலும் போஸ் கொடுக்கத் துவங்கிவிட்டார். இதையெல்லாம் பார்க்கும் நெட்டிசன்களோ,,,யம்மா நீ குழந்தைம்மா என அட்வைஸ் செய்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *