படுக்கையில் அந்த பொசிஷன் பிடிக்கும்…! 18+ பதிலுக்கு ஜான்வி கபூரின் ரியாக்ஷன் என்ன தெரியுமா…? வைரல் வீடியோ …!

பிரபல நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.நடிகை ஜான்வி கபூர்… அம்மா ஸ்ரீதேவியை மிஞ்சும் விதத்தில், விதவிதமான சேலையில் ஜாக்கெட் போடாமல் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மூத்த மகளான ஜான்வி கபூர், தற்போது திரையுலகில் தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில், இவருடைய லேட்டஸ்ட் வித் அவுட் பிளவுஸ் போட்டோ ஷூட் வேற லெவலுக்கு ரசிக்கப்பட்டு வருகிறது.நடிகை ஸ்ரீதேவி, ஏற்கனவே திருமணமான தயாரிப்பாளர் ஜான்வி கபூரை தீவிரமாக காதலித்து வந்த நிலையில்,

முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு ஸ்ரீதேவியை கரம் பிடித்தார் போனி கபூர். திருமணத்திற்கு முன்பே, இருவரும் டேட்டிங் செய்து வந்த நிலையில், ஸ்ரீதேவியை கல்யாணம் செய்வதற்கு முன்பே அவர் கர்ப்பமானார். எனவே, இவர்களின் திருமணம் அவசர அவரசமாக மிகவும் எளிமையான முறையில் நடந்தது. நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் அவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்கள் மூலமே அதிகம் பாப்புலர் ஆனார்.சமீபத்தில் நடந்த 69வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழாவில் பாலிவுட் பட இயக்குனர் கரன் ஜோகர், நடிகர் வருண் தவான்,

நடிகை ஜானகி கபூர் எனப் பலரும் கலந்து கொண்டனர் அப்போது அந்த விழாவில் பேசிய கரன் ஜோகர்,இது 69வது பிலிம் பேர் விருது.அதேபோல நடிகர் வருணுக்கு 69 என்பது ரொம்ப பிடித்தமான ஒரு விஷயம் என்று டபுள் மீனிங்கில் பேசியுள்ளார். இதனை கேட்ட ஜான்வி கபூர் குபீர் என சிரித்தார்.அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் வருண், ஏற்கனவே ஒரு பேட்டி ஒன்றில் படுக்கையில் தனக்கு பிடித்த பொசிஷன் 69 என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *