இத மட்டும் தா காட்டாம இருந்தீங்க…! இப்போ காட்டியாச்சு…! மோசமான கவர்ச்சி உடையில் சமந்தா…!

சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவரான நடிகை சமந்தா ஆரம்பத்தில் வெல்கம் கேர்ளாக பணியாற்றினார். அதன் பின்னர் விளம்பரங்களில் நடித்தார். பின்னர் சினிமா வாய்ப்பு அவரை தேடி வர தமிழில் மாஸ்கோவின் காவேரி படம் மூலமாக ஹீரோயின் ஆனார்.அந்த படத்தை தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, பாணா காத்தாடி, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி என அடுத்தடுத்த படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து அவரது மார்க்கெட்டை உயர்த்தியது. அதன் மூலம் கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.இதனிடையே தெலுங்கு சினிமாவிலும் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையானார்.

அங்கு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட சமந்தா பின்னர் மனக்கசப்பினால் அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். இந்தியா திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு மீண்டும் நடிக்க வந்துள்ளார். தற்போது இவர் நடித்த குஷி படம் விஜய் தேவகோண்ட உடன் ஆனா ஜோடி நல்ல வரவெறுப்பை பெற்றது. இவர் தமிழ் மட்டுறும் தெலுங்கில் மெகா பெரிய ரசிகர்களை உடையவர் இருந்தும் பொலிவுட்டில் நடிக கொஞ்சம் தங்கிய இருந்தார் அனால்

இவர் நடித்த குஷி படம் போலவுடலியும் பெரிய வரவெறுப்பை பெற்றது பின்பு சமந்தா தமிழ் எந்த படமும் நடிக்காமல் இருப்பது ரசிகர்களுக்கு எமாற்றத்தி தருகிறது. தற்போது இவரின் கிளிக்ஸ் வைரல் ஆகி வருகிறது.விவாகரத்துக்கு பின்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு கிளாமர் காட்டி கவர்ச்சியாக இறங்கிவிட்டார். இந்நிலையில் தற்போது கவர்ச்சி உடையில் செம ஹாட் அழகியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *