முழு முதுகை காட்டி ஹாட் போஸ்..! கவர்ச்சியில் டாப் ஸ்பீடில் செல்லும் யாஷிகா ஆனந்த்…! லேட்டஸ்ட்புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்…!

நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியன் சில நொடிகளில் என்ற படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.புது தில்லியில் கடந்த 1999 ஆம் ஆண்டு பிறந்த நடிகை யாஷிகா ஆனந்த் தனது 17 வது வயதில் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். அவர் நடித்த முதல் திரைப்படம் “கவலை வேண்டாம்” என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்ச்சியாக தமிழில் பல திரைப்படங்களில் கவர்ச்சி நாயகியாக நடித்து வரும் யாஷிகா ஆனந்த், இறுதியாக ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் வெளியான “சில நொடிகள்” என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். மேலும் சென்று ஆண்டு வெளியான “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” என்கின்ற திரைப்படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார் யாஷிகா ஆனந்த். அந்த திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் தேதி வெளியானது.

‘கவலை வேண்டாம்’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் அதே ஆண்டில் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான ‘துருவங்கள் பதினாறு’ படத்தில் ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க கவர்ச்சியிலும் கலக்க தொடங்கினார் யாஷிகா. தொடர்ந்து பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்த யாஷிகாவுக்கு பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.’இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற அடல்ட் படத்தில் நடித்து இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இப்படத்தின் மூலம் மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார் யாஷிகா.

கவர்ச்சி ரூட்டுக்குள் நுழைந்த யாஷிகா, கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் டிவியின் மிகவும் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான யாஷிகாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளுடன் பிஸி நடிகையாக வலம் வர தொடங்கினார். கவர்ச்சிக்கு பேர் போன யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் யாஷிகா ஆனந்த், இப்பொழுது ஒரு புது விதமான ஆடை அணிந்து வெளியிட்டுள்ள போட்டோ சூட் அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *