பிளாஸ்டிக் ப்ரா…! முதல் முறையாக அதை காட்டும் ஐஸ்வர்யா லக்ஷ்மி …! பார்த்தாலே சூடேருதே …! வேறலெவல் அழகில் ஐஸ்வர்யா லட்சுமி…! சொக்கிப்போன ரசிகர்கள்…!

மாடல் அழகியான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஒரு நடிகையாக மட்டுமில்லாமல் திரைப்படங்களை தயாரிக்க கூடிய தயாரிப்பாளராகவும் தன்னுடைய திரை பயணத்தை தொடர்ந்து வருகிறார். மருத்துவம் படித்து முடித்திருக்கும் இவர் சினிமா துறையில் நடிகையாக பயணித்துக் கொண்டிருக்கிறார். சினிமா இல்லை என்றால் அடுத்த நாளே மருத்துவராகி விடுவேன் என்று கூறுகிறார் ஐஸ்வர்யா லட்சுமி. தமிழில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஆக்சன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிகர் விஷால் தமன்னா நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்க இருந்தார்.இந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் தான்.அதனை தொடர்ந்து புத்தம் புது காலை விடியாதா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன் முதல் மற்றும்

இரண்டு பாகங்களிலும் பூங்குழழி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.கட்டா குஸ்தி திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவது மட்டுமில்லாமல் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *