ஓ மை காட் பொண்ணு நித்யா ஸ்ரீ-யா இது…? சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டும் கவர்ச்சி போஸ்…!

டிக் டாக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் பிரபலமாக இருக்கும் நித்யா ஸ்ரீ கேளிக்கையான வீடியோக்களை டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். குறிப்பாக இவர் பேசக்கூடிய ஓ மை காட்… ஓ மை காட்.. என்ற வார்த்தைகள் தான் இவரை ரசிகர் மத்தியில் அடையாளப்படுத்துகிறது.பலரும் இவரை ஓ மை காட் கேர்ள் என்று தான் அடையாளம் கண்டு இருக்கிறார்கள். பள்ளி மாணவி போல இருந்த இவர்

தற்பொழுது சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு வளர்ந்து இருக்கிறார். தன்னுடைய புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார். மாடலிங்கில் ஈடுபட்டு வரும் இவ்வாறு விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் போல் தெரிகிறது.அதற்கு ஏற்ப புடவை அணிந்து கொண்டு தன்னுடைய

இடுப்பின் அழகை காட்டிமாதிரி வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாயை பிளந்து இருக்கின்றனர்.அந்த பொண்ணா..? இந்த பொண்ணு.. என்று கண்களை கசக்கி பார்த்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருவது மட்டும் இல்லாமல் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *