என் கணவர் எனக்கு ஃப்ளூ ப்லிம் காட்டினார்…! அதை பார்த்ததும் எனக்கு…! ஸ்ருத்திகா ஓப்பன் டாக்…!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக கால்நடை எடுத்து வைத்தவர் நடிகை ஸ்ருத்திகா. இவர் முதன்முதலில் ஹீரோயினாக நடிக்கும் போது அவருடைய வயது வெறும் 14 தான் இந்த படத்தினை தொடர்ந்து ஆல்பம், நல தமயந்தி, சொப்பனம் கொண்டு துலாபாரம், தித்திக்குதே உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஹீரோயினாக அறிமுகமான இரண்டு ஆண்டுகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார் .

இவர் தன்னுடைய படிப்பை கவனிக்க வேண்டும் என்பதற்காக நடிப்பை விட்டு விட்டு படிப்பை கவனிக்க சென்று விட்டார். படிப்பை முடித்த பிறகு இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கை பெற்ற இவர் அவ்வப்போது இணைய பக்கங்களில் பேட்டியில் கலந்து கொள்கிறார்.சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக சிறப்பு விருந்தினராக போட்டியாளராக என பல்வேறு தளங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய கணவருடன் கலந்து கொண்ட இவர் திருமணம் நடக்கும் வரை நான் ஆபாச படங்களை பார்த்தது கிடையாது. திருமணத்திற்கு பிறகு ஒரு நாள் என்னுடைய கணவர் அர்ஜுன் ப்ளூ ஃபிலிம் பார்க்க வேண்டும் என்று கூறி என்னிடம் காண்பித்தார். அதை பார்த்த அடுத்த நிமிடமே நான் வாந்தி எடுத்து விட்டேன். அதன் பிறகு அந்த படங்களை பார்ப்பதே கிடையாது என பதிவு செய்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *