நெஞ்சழகையும், தொடையழகையும் காட்டி பளபள மேணியில் ஹாட் போஸ் கொடுத்த தோனி பட நடிகை திஷா பட்டாணி…! கிறங்கி போன ரசிகர்கள் …!

பாலிவுட் நடிகையான திஷா பட்டாணி தோனி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலமானவர். ஆனாலும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாகவே அதிகளவில் ரசிகர்களைப் பெற்றுள்ள்ளார்.ஒல்லி பெல்லி தோற்றத்தை வைத்துக்கொண்டு எப்போதும் மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிட்டு வருவார். தற்போது படு மோசமான பிகினி உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து அத்தனை பேரையும் கதிகலங்க வைத்துவிட்டார். ஆனால் அதன் பின்னர் அந்த புகைப்படங்களை அவர் உடனடியாக நீக்கினார்.உடல் வாகை பேணுவதில் முக்கியத்துவம் காட்டும் திஷா பட்டாணி, உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்தார். அதுபோல அவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களும் பெரியளவில் வைரல் ஆகி வருகின்றன.

ஹிந்தி சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் திஷா பட்டாணி.தெலுங்கில் லோபர் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர்.இதனை அடுத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஒரு ஹீரோயினாக நடித்திருந்தார்.இந்த படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக மாறினார் திஷா.இந்த படத்தின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை பெற்ற திஷா , இந்தியாவின் நேஷனல் க்ரஷ்ஷாக மாறினார்.இதனை தொடர்ந்து Kung Fu Yoga என்ற சீன படத்தில் நடித்தார் திஷா.இந்த படம் அதிகம் வசூல் செய்த சீன படங்களில் ஒன்றாக இன்றுவரை இருந்து வருகிறது.இதனை தொடர்ந்து பாகி 2 படத்தில் ஹீரோயினாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார் திஷா.

இப்போது சூர்யா 42 படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் இப்போது ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கருப்பு நிற மேலாடை அணிந்து கூடுதல் கவர்ச்சியோடு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இந்நிலையில் இப்போது வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. சைஸ் ஜீரோ உடலில் உள்ள அவரின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *