பிகில் சிங்கப்பெண் நடிகையா இது…! டூபீஸ் ஆடையில் வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை ரெபா…!

பிகில் படம் மிகப்பெரிய இடத்தினை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.பிகில் திரைப்படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரெபா மோனிகா ஜான். பல்வேறு திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் ஹீரோயினாகவும் கூட நடித்திருக்கும் நடிகர் ரெபா மோனிகா ஜான் தன்னுடைய இணைய பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வீடியோக்களை வெளியிடுவது வாடிக்கை. திருமணத்திற்கு பிறகு இப்படியான கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது இன்னும் அதிகரித்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும். அந்த வகையில், தன்னுடைய தோழிகளுடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று இருக்கும்

அவர் அங்கிருந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். நேற்று கூட நீச்சல் உடைகள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.இந்நிலையில், குட்டியான கைக்குட்டை போன்ற துணியில் பாவாடை அணிந்து கொண்டு மிகவும் சிறிய டாப்ஸ் அணிந்து கொண்டு படகில் அமர்ந்தபடி தன்னுடைய தொடையழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தை கலைக்க வருகின்றது.

அப்படத்தில் பல நடிகைகள் நடித்ததில் சிங்கப்பெண்ணாக நடித்தவர் ரெபா மோனிகா ஜான்.நடித்த முதல் படத்திலேயே பெரியளவில் பேசப்பட்ட ரெபா மோனிகா அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ஜோமன் ஜோசப் என்பவரை திருமணம் செய்து நடித்தும் வருகிறார். கணவருடன் அவுட்டிங் போட்டோஷூட் என்று இருக்கும் ரெபா மோனிகா, டூபீஸ் ஆடையணிந்து பீச் புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *