என்ன சொல்றீங்க…? “மெட்ராஸ்” கேத்ரீன் தெரேசா-வா இது…? அடேங்கப்பா, என்ன இத்த தண்டி ஆகிட்டாங்க…? ரசிகர்கள் ஷாக்…!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை கேத்ரின் தெரசா. இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து மொழி படங்களில் நடித்து வருகிறார். நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்கிறியா என்று வசனம் பேசி நடிகர் கார்த்தியை கைக்குள் போட்டுக்கொண்டு காதல் செய்யும் நடிகை கேத்ரின் தெரேசா மெட்ராஸ் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்றாலும் கூட இவருக்கு பெருவாரியான ரசிகர் பட்டாளம் இருக்கிறது.தமிழில் விரல் விட்டு எண்ணும் அளவிலான படங்களில் தான் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிபடங்களிலும் நடித்திருக்கும் இவர் கொரோனா காலத்தில்

உடல் எடை கூடி குண்டாக்கி போயிருந்தார். தற்பொழுது இன்னுமே உடல் எடை கூடி ஆழ அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி போயிருக்கிறார்.இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.இதனை பார்த்த ரசிகர்கள் என்ன சொல்றீங்க..? மெட்ராஸ் படத்தில் நடித்த கேத்ரின் தெரேசா-வா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *