உள்ளாடை அணியாமல் இப்படி ஒரு ஒய்யாரமான போஸா…! அதுல்யா ரவியின் அழகான புகைப்படங்களை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்…!

நடிகை அதுல்யா ரவி கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் அதுல்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது .அதன்பிறகு ஏமாளி, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2, முருங்கைக்காய் சிப்ஸ், கடாவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.கோயம்புத்தூரை சேர்ந்த இவருக்கு தற்போது 28 வயது ஆகிறது. இடையில் தன்னுடைய முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் என்று தகவல்கள் வெளியாகின.ஆனால், இது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

ஆரம்பத்தில் குடும்ப பாங்கினியாக, பள்ளி மாணவி போல காட்சி அளித்த இவர் அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சி ராணியாக மாறினார்.தற்பொழுதும் பட வாய்ப்புக்காக கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க தயாராக இருக்கும் அதுல்யா ரவி தற்பொழுது உள்ளாடை எதுவும் அணியாமல் தன்னுடைய அக்குள் அழகு பளிச்சென்று தெரிய தன்னுடைய கைகளை தூக்கிப் படி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுந்திருக்கின்றது.பளிச்சென இருக்கும் அம்மணின் அக்குள் அழகைப் பார்த்த ரசிகர்கள்

அவருடைய கொளுக்கு மொழுக்கு என இருக்கும் அழகுகளை அணு அணுமாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து லைக் பட்டனை அடித்து தெரித்து வருகின்றனர்.ஞாயிற்றுக் கிழமையான இன்று மீண்டும் தனது அழகான, கவர்ச்சிகரமான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் நடிகை அதுல்யா ரவி. வாழ்க்கையை பற்றி ஓவராக யோசிக்காதீங்க, நம்பிக்கையுடன் நடைபோடுங்க, நிச்சயம் வளர்ச்சி பாதை வரும் என தத்துவத்தையும் கூடவே சேர்த்து பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *