எதிர்பாராமல் குறுக்கே வந்தவரை அடிக்க சென்ற பிரபல நடிகை…! ஷாக்கான தொகுப்பாளர்…! வைரலாகும் வீடியோ…!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருபவர் நடிகை லட்சுமி மஞ்சு. இவர் நடிகையாக மட்டுமல்லாமல், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், திரைப்படத் தயாரிப்பாளராகவும் உள்ளார். சில ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார் லட்சுமி மஞ்சு.தனது நான்காம் வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய லட்சுமி மஞ்சு, 2011ஆம் ஆண்டு வெளியான மணிரத்னத்தின் “கடல்” படத்தில் துணை நடிகையாக நடித்து தமிழில் அறிமுகமானார். எதிர்பாராமல்சினிமா துறையில் பாலியல் தொல்லை இருப்பதாக பல நடிகைகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள்.  மீ டூ குறுக்கே வந்தவரை அடிக்கச் சென்ற பிரபல நடிகையின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

லட்சுமி மஞ்சு தமிழ் சினிமாவை போல் தெலுங்கில் பிரபலமான நடிகர் மோகன் பாபுவின் மகள் தான் லட்சுமி மஞ்சு. இவர் Anaganaga O Dheerudu என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் பிரபலமானார். இதனை தொடர்ந்து தமிழில் ஜோதிகாவுடன் இணைந்து 36 வயதினிலே என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.லட்சுமி மஞ்சு பெரிய அளவு திரைப்படங்கள் நடிக்காவிட்டாலும் நடித்த திரைப்படங்களில் மாஸ் காட்டியுள்ளார்.இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சைமா விருது விழா இடம்பெற்றது.

நிகழ்ச்சியில் நிறைய நடிகர்கள் கலந்து கொண்டார்கள் அதில் ஒருவர் தான் லட்சுமி மஞ்சு.இதனை தொடர்ந்து அங்கு வந்திருந்த ஊடகங்கள் லட்சுமி மஞ்சு பேட்டியெடுத்து கொண்டிருந்தது அப்போது சிலர் கேமராவிற்கு முன்னர் சென்றுக் கொண்டிருந்தார்கள். கடுப்பான லட்சுமி அவர்களை அடிக்கச் சென்றுள்ளார்.இந்த காட்சியை பார்த்த தொகுப்பாளர் ஒரு நிமிடம் ஷாக்காகியுள்ளார்.அத்துடன் நடிகைகளுக்கு இப்படியெல்லாம் கோபம் வருமா? என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *