படத்துல கூட இம்புட்டு கிளாமர் காட்டுனதில்லையே…! குட்டியான ட்ரவுசரில் விஜயலட்சுமி…! என்னையும் அட்ஜெஸ்மெண்ட்க்கு கூப்பிட்டாங்க…! நடிகை விஜயலட்சுமி ஆதங்கம்…!

இளம் நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. தமிழில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான சென்னை 600028 திரைப்படத்தில் செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் பிரபலமானார் விஜயலட்சுமி.இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். அதன் பிறகு அஞ்சாதே, சரோஜா, அதே இடம் அதே நேரம், கற்றது களவு, பிரியாணி, வெண்ணிலா வீடு, ஆடாம ஜெயிச்சோமடா, சென்னை 600028 இரண்டாம் பாகம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.படங்களை படங்களில் நடிப்பதும் இல்லாமல்

கடந்த 2017 ஆம் ஆண்டு பண்டிகை என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தார் நடிகை விஜயலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது. தொலைக்காட்சிகளில் சீரியலில் நடித்துள்ள இவர் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் சிறப்பு விருந்தினராகவும் நடுவராகவும் என பல்வேறு வகையில் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.மேலும் தமிழ் சினிமாவில் வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குனர் பெரோஸ் முகமதுவை நீண்ட காலமாக காதலித்து வந்த இவர் திடீரென திருமணம் செய்து கொண்டார் .

மேலும் திருமணம் செய்து கொண்ட பின் சினிமாவில் இருந்து படிப்படியாக விலகி உள்ளார் விஜயலட்சுமி இதனால் அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் பெரிதும் மனமுடைந்தநார். இணைய பக்கங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் விஜயலட்சுமி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றது.இதனை பார்த்த ரசிகர்கள் சினிமாவுல கூட இந்த அளவுக்கு கவர்ச்சியாக நீங்கள் நடிச்சது இல்ல என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *