கிலோ கணக்கில் நகை போட்டு திருமணம் செய்த வடிவேலு…! இவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…? அதை கேட்ட நிங்களே ஷாக்காயிடுவிங்க…!

நடிகர் வடிவேலுவின் சொத்து மதிப்பு தொடர்பான விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.உடல் மொழி நகைச்சுவையினால் ரசிகர்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்துள்ளவர் நடிகர் வடிவேலு. இவர் தமிழ் சினிமாவில் வெளிவந்த என் ராசாவின் மனசினிலே படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து சிங்கார வேலன், தேவர்மகன், சின்ன கவுண்டர் என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து தனக்கென்று தனி இடத்தை பிடித்தார். 24ஆம் புலிகேசி படத்தின் பிரச்சனையில் வடிவேலுவுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த பிரச்சனை தற்போது நீங்கி மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் நாய் சேகர் Returns என தலைப்பு வைத்துள்ளனர்.  சமீபத்தில் கூட இப்படத்தில் First லுக் வெளியானது. நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவையாளராக இருந்து வருபவர் தான் நடிகர் வடிவேலு. கோலிவுட்டில் இதுவரையில் வடிவேல் அளவிற்கு நகைச்சுவை செய்வதற்கு யாரும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் போதே வடிவேலு கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவரது மகள் கார்த்திகாவுக்கு

சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தன.வடிவேலு நடிப்பில் கடைசியாக சந்திரமுகி இரண்டாம் பாகம் திரைப்படம் வெளியானது.இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.இத்தனை ஆண்டுகால பயணத்தில் நடிகர் வடிவேலு சேர்த்த முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 130 கோடி என்று தெரிவிக்கின்றனர். இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், திரை வட்டாரங்களில் கூறப்படுவது இது தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *