நடிகை ரித்திகா சிங் சமீபகாலமாக எந்த அளவுக்கு கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். திரைப்படங்களில் எந்த அளவுக்கு கிளாமரான காட்சிகளில் நடிக்கிறார் என்று பார்த்திருப்பீர்கள். குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் இறுதி சுற்று என்ற திரைப்படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாகவே நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
அதன் பிறகு சினிமாவின் வாசம் இவரை பிடித்து வைத்துக் கொண்டது. தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் பட வாய்ப்புக்காக கிளாமர் ரூட்டில் இறங்கினார்.தற்பொழுது கிளாமரில் எல்லை தாண்டி போய்க் கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான King of Kotha திரைப்படத்தில் படுமோசமான ஆட்டம் போட்டிருந்தார்.
இது ஒரு பக்கம் இருக்க இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வரும் இவர் தன்னுடைய தோழி ஒருவருடன் நைட் பார்ட்டியில் ஆட்டம் போடும் வீடியோ காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.இதனை பார்த்த ரசிகர்கள் பிட்டு பட நடிகைகளே பிச்சை வாங்கணும் போல இருக்கு என்று வாயை பிளந்து வருகின்றனர்.
View this post on Instagram