பின்னழகில் புதிய டாட்டூ குத்தியுள்ள திரிஷா…! என்னன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க …! புகைப்படங்களை பார்த்து வாய்யடைத்து போன ரசிகர்கள்…!

நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரோமோஷனுக்காக சக நடிகர்களான சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மியுடன் நாடு முழுவதும் தனி விமானத்தில் சூப்பர் ப்ரோமோஷன் செய்து வருகிறார். விஜய்யின் லியோ படத்திற்கு சின்ன பிரேக் கொடுத்து விட்டு பொன்னியின் செல்வன் 2வை பப்ளிசிட்டி பண்ண பறந்து பறந்து சென்று வருகிறார். இந்நிலையில், த்ரிஷாவின் உடம்பில் உள்ள ஒரு டாட்டூ பளிச்சென தென்பட்டதை ரசிகர்கள் நோட் செய்து அந்த போட்டோவை டிரெண்ட் செய்து வருகின்றனர்.நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்த நிலையில், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் த்ரிஷா. அதே நேரம் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரோமோஷனுக்காக இந்த மாதம் முழுதாகவே லியோ படத்தின் படப்பிடிப்புக்கு

இந்நிலையில், தற்போது தன்னுடைய பின்னழகில் புதிய டாட்டூ ஒன்றை குத்தி இருக்கிறார். தன்னுடைய முதுகின் தோள்பட்டைக்கு கீழே ட்ரைபாட் உடன் கூடிய கேமராவை டாட்டுவாக குத்தி இருக்கிறார் நடிகை திரிஷா.சினிமா மீதான தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக இந்த டாட்டுவை குத்தி இருக்கிறார் நடிகை திரிஷா என்று கூறப்படுகிறது.இந்த டாட்டூ பளிச்சென தெரியும் அளவுக்கு ட்ரான்ஸ்பரண்டான மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய முழு முதுகின் அழகும் பளிச்சென்று தெரிய சைமா விருது விழா 2023-ல் கலந்து கொள்ள வந்திருந்தார்

நடிகை திரிஷா.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் எம்மாம் பெரிய முதுகு…? த்ரிஷாவுக்கு இம்மாம் பெரிய முதுகா..?ஸ்கிரீனே இல்லாம படம் ஓட்டலாம் போல இருக்கே.. இலையே போடாம சாப்பிடலாம் போல இருக்கே… என்று விதவிதமான கருத்துக்களை பதிவு செய்து ஜொள்ளு விட்டு வருகின்றனர். இந்த உடைக்கு ஏற்றார் போல போனி டெய்ல் சிகை அலங்காரம் செய்து கொண்டு கவர்ச்சி குதிரையாக தோன்றும் நடிகை திரிஷாவின் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது மற்றும் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *