கோலாகலமாக பிறந்த நாளை கொண்டாடிய சுனிதா…? முன்னணி பிரபலங்கள் கூட இப்படி கொண்டாடியதில்லையே…? வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே…!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக தனது நகைச்சுவை மூலம் பலரையும் கவர்ந்து வந்தவர் தான் சுனிதா என்பவர். மேலும், இவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் நடனம் மீது கொண்ட தீராத காதலால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ஜோடி நம்பர் ஒன் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு சின்னத்திரையில் அறிமுகமானார்.விஜய் டிவி சுனிதாவுக்கு நாளுக்கு நாள் ஃபேன் பேஸ் அதிகமாகிக் கொண்டு போவதை நன்கு பார்க்க முடிகிறது. அதற்கு காரணம் அவரின் உழைப்பும், விடா முயற்சியும், தொழில் பக்தி தான் என்கிறார்கள் சுனிதாவுக்கு நெருக்கமானவர்கள்.

நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் இருந்த காலக்கட்டத்தில் இருந்தே சுனிதா விஜய் டிவியில் இருக்கிறார். பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஜோடி நம்பர் ஒன் என விஜய் டிவி நடத்திய எல்லா நடன நிகழ்ச்சியிலும் சுனிதா இருப்பார். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் அவருடன் டான்ஸர் வாங் ஜோடி சேர்ந்து ஆடி இருப்பார். இவர்களின் ஜோடி நடுவர்களின் பாராட்டு மழையில் நனையாத நாளே இல்லை. டான்ஸ் என்றாலும் சுனிதாவுக்கு அவ்வளவு பிடிக்கும். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை சரியாக பயன்படுத்திக் கொண்டு தனது சிறப்பான நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்து வருகின்றார். பலரின் இவர் சிரிக்க வைத்து

பிரபல யூடியூப் சேனல் ஒன்று,. சுனிதா ரசிகர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. அதில் வாங் சர்ப்பிரைஸ் எண்ட்ரி கொடுத்தார். பின்பு கையில் ரோஜா பூவுடன் எல்லோர் முன்னிலையிலும் சுனிதாவுக்கு லவ் புரப்போஸ் செய்தார். கையில் மோதிரம் கூட போட்டுவிட்டார். ஆனால் சுனிதா நீ எப்போதுமே என்னுடை நல்ல நண்பன் மட்டுமே என பதில் கொடுத்துவிட்டார். கடைசியில் தான் தெரிந்தது வாங் செய்தது பிராங் என்று. ஆனாலும் இந்த சம்பவம் மூலம் நீண்ட நாள் வதந்திக்கு பதில் கிடைத்துவிட்டது. சுனிதா ரசிகர்கள் ஹாப்பி!

தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.தற்பொழுது வருகின்ற ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து இவருக்கு தற்பொழுது திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் இன்று கோலாகலமாக தனது நண்பர்களுடன் பிறந்த நாளை சுமிதா கொண்டாடியுள்ளார். அந்த வகையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாக பரவப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *