தமிழ் சினிமாவில் 35 வருடங்களுக்கும் மேல் நடித்து வருபவர் ரம்யா கிருஷ்ணன். துவக்கத்தில் சிறிய வேடங்களில் நடிக்க துவங்கி பின் கதாநாயகியாக மாறினார்.தெலுங்கில் பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில் ரஜினி நடித்த படையப்பா படத்தில் அவர் ஏற்ற நீலாம்பரி வேடம் ரசிகர்களிடம் அவரை பிரபலப்படுத்தியது. பின்பு ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படத்தில் அவர் ஏற்ற ராஜாமாதா வேடம் இந்திய அளவில் அவரை பிரபலப்படுத்தியது. நடிகையாக இருந்து ஆளுமைமிக்க அரசியல்வாதியாக உயரும்
ஒரு பெண்ணின் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட வெப் தொடர் தான் ‘குயின்’. இயக்குனர் கவுதம் மேனன், பிரசாந்த் முருகேசனுடன் இணைந்து இயக்கிய இத்தொடரின் முதல் பாகம் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.80, 90 களில் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் ரஜினி, கமல், சரத்குமார், பிரபு, விஜய்காந்த் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் 52 வயதான ரம்யா கிருஷ்ணன் கவர்ச்சியான ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் நீலாம்பரி, சிவகாமி தேவி போன்ற கதாபாத்திரம் மக்களின் கவனத்தை ஈர்த்தது. தற்போது ரம்யா கிருஷ்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் 52 வயதான ரம்யா கிருஷ்ணன் கவர்ச்சியான ஆடையில் எடுத்த புகைப்படத்தை
தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.ஒருபக்கம் திரைப்படங்களில் நடிப்பது, ஒருபக்கம் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக இருப்பது என பிஸியாக இருக்கிறார். மேலும், அவ்வபோது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், திடீரென சற்று கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.