40 வயதான தனுஷ் பட நடிகையா இது…! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய திவ்யாவின் கிளாமர் புகைப்படம்…!

கன்னட நடிகையாக தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான குத்து படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரம்யா ஸ்பந்தனா.திவ்யா ஸ்பந்தனா, கர்நாடக மாநிலம், பெங்களூரில் 1982-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் மாண்டியாவைச் சேர்ந்தவர்கள். 1rem;”>அம்மா ரஞ்சிதா கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினராகவும், அவரது வளர்ப்பு தந்தை ஆர்டி நாராயண் ஒரு தொழிலதிபராகவும் இருந்தார். இவர் தான் அரசியல்வாதியும் கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேத்தி என்றும் கூறினார்.

இ வர் ஊட்டியில் உள்ள செயின்ட் ஹில்டா பள்ளி, குடியிருப்புப் பள்ளி மற்றும் சேக்ரட் ஹார்ட் பள்ளியில் படித்தார். பெங்களூரில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் காமர்ஸ் கல்லூரியில் வணிகத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார்.  திரைப்பட வாழ்க்கை தொடர்ந்து, இவர் மாடலிங் தொழிலை மேற்கொண்டார். அவர் ராம்ப் ஷோக்களில் பங்கேற்று 2001 இல் மிஸ் கன்ட்ரி கிளப் பட்டம் வென்றார். ..இந்த நேரத்தில், திரைப்பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. அதனால் இவர் முதன்முதலில் அபி என்னும் கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார்.

டம்பி மற்றும் அப்பு ஆகிய படங்களுக்கு பரிசீலிக்கப்பட்டது . இங்குதான் படத்தின் தயாரிப்பாளர் பர்வதம்மா ராஜ்குமாரால் அவருக்கு ரம்யா என்ற திரைப் பெயர் வைத்தார். அதனால் இவர் ரம்யா என்னும் பெயரால் பிரபலமானார். இப்படத்தினை தொடர்ந்து கிரி படத்தில் நடித்தப்பின் தமிழில் வாய்ப்பில்லாமல் கன்னட படங்களில் கவனம் செலுத்தினார்.மேலும், தமிழில் இவரது முதல் படம் ‘குத்து’ இவருக்கு ரம்யா என்ற பெயரைக் கொடுத்தது. அதன் மூலம் அவர் தமிழ்நாட்டில் பிரபலமாக அறியப்பட்டார். ஆகாஷ் , கௌரம்மா மற்றும் அமிர்ததாரே ஆகிய மூன்று கன்னடப் படங்களின் மூலம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியைப் பெற்றார்.

அவர் அமிர்ததாரே (2005) மற்றும் தனனம் தனனம் (2006) ஆகிய படத்திற்காக உதயா விருது மற்றும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார். அரசியல் வாழ்க்கை தொடர்ந்து இவர் 2012 இல் இந்திய இளைஞர் காங்கிரஸில் சேர்ந்தார். இவர் 2013 இல் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரானார் .2014-ல் இந்திய பொதுத் தேர்தலில் , அவர் மீண்டும் மாண்டியாவில் போட்டியிட்ட சிஎஸ்.புட்டராஜுவிடம் 5,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் .

மார்ச் 2017 இல், அவர் தனது அரசியல் வழிகாட்டியான எஸ்.எம். கிருஷ்ணாவைப் பின்தொடர்ந்து பிஜேபியில் சேரலாம் என்ற ஊகங்கள் இருந்தன, ஆனால் அவர் காங்கிரஸில் தொடர்ந்தார்.”அந்தப் பெண் இரவு 12 மணிக்கு வெளியே சென்றிருக்கக் கூடாது. ஏன் இவ்வளவு தாமதமாக வாகனம் ஓட்டினாள்? சூழ்நிலை சரியில்லை. நம்மை நாமே கவனித்துக் கொள்ள வேண்டும்.” என்று கூறினார். அதற்கு இவர் #AintNoCinderella என்ற ஹேஷ்டேக்குடன் ரம்யாவும் நண்பர்களும் தங்களுடைய புகைப்படங்களை இரவில் வெளியிடத் தொடங்கியபோது பிரச்சாரம் தொடங்கி, பெண்களுக்காக குரல் கொடுத்தார்.

பின்னர் இவர் 2018-ல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகவும், மேலும் அவர் அதன் சமூக ஊடகத் தலைவர் பதவியில் இருந்து விலகினார் என்றும் ஒரு வதந்தி பரவியது. இவர் தற்போது மறுபடியும் படத்தில் நடிக்கப்போவதாகவும் , மேலும் இவர் “ஆப்பிள் பாக்ஸ் ஸ்டுடியோஸ்” என்ற தயாரிப்பு தளம் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார்.  span பின், நடிகர் தனுஷின் பொல்லாதவன் படத்தில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார்.

இப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து தூண்டில், சூர்யாவின் வாரணம் ஆயிரம், சிங்கம்புலி போன்ற படங்களில் நடித்து வந்தார். அதன்பின் பத்து ஆண்டுகளாக தமிழில் வாய்ப்பில்லாமல் ஒதுக்கப்பட்டார். கன்னட படங்களில் நடித்தும் அரசியலில் கவனம் செலுத்தியும் வரும் திவ்யா, கிளாமர் லுக்கிற்கு மாறியதோடு 40 வயதில் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். பொல்லாதவன் திவ்யாவா இது என்று ரசிகர்கள் அவரின் புகைப்படத்தை பார்த்து ஷாக்காகி வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Ramya|Divya Spandana (@divyaspandana)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *