23 வயதில் இப்படியொரு போஸ்…! நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்…!

தமிழ் சினிமாவில் க்ளாமருக்கு பஞ்சமிருக்காது என்ற குறிக்கோளோடயே வந்திருப்பார் போல நடிகை யாஷிகா ஆனந்த். உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி ரசிகர்களை நாள்தோறும் திணறடித்துக் கொண்டு வருகிறார். படங்களில் நடித்து வந்தாலும் சமூக வலைதளங்களில் இவருக்கு என்று ஒருதனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர்.இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் அம்மணி காட்டிய கவர்ச்சி ஏழேழு ஜென்மத்துக்கும் போதும் என்று சொல்லுமளவுக்கு நடித்திருப்பார். தாராள கவர்ச்சியில் பளிச்சினு காட்டும் யாஷிகா அவ்வப்போது விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இப்படத்தினை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அதன்பின் மாடலிங் துறையை சேர்ந்த நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்று வீடு திரும்பும் போது கார் விபத்தில் சிக்கினார்.மாடலிங்கில் ஆர்வம் கொண்ட யாஷிகாவுக்கு சொல்லும் படியான படங்கள் வரவில்லை. பிக்பாஸ் மூலம் பிரபலமாகி ஆரம்பத்தில் வெள்ளித்திரையில் இவருக்கு என்று கதவுகள் திறந்தன.

ஆனால் இப்போது கொஞ்சம் பட வாய்ப்புகள் குறைவுதான்.படுத்த படுக்கையில் நடக்கக்கூட முடியாமல் அவதிப்பட்ட யாஷிகா 4 மாதங்கள் கழித்து மீண்டும் பழைய நிலைக்கு மாறினார். அதன்பின் விட்ட படங்களில் நடித்தும் கமிட்டாகியும் வந்தார்.சமீபத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷியுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். ஆனால் அது ஒரு படத்திற்காக எடுத்த புகைப்படங்கள் தான் என்று முற்றுப்புள்ளி வைத்தனர்.

தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிந்து வரும் யாஷிகா பிளாக் அண்ட் ஒயிட்டில் எடுத்த கிளாமர் போஸ் போட்டோஷூட்டை வெளியிட்டுள்ளார்.அதனால் இன்ஸ்டா, ட்விட்டர் என சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்வதில் ஆர்வம் காட்டிவருகிறார். இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பக்கா கவர்ச்சி காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Yash 🔱⭐️🌙 (@yashikaaannand)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *