16 வயதான அஜித் மகளை வீடியோ எடுத்த நபர்…! கடுப்பில் AK என்ன செய்தார் தெரியுமா…?

நடிகர் அஜித் குமார் சினிமாவில் பிஸியாக இருந்தாலும், தன்னுடைய நேரத்தை குடும்பத்துடன் செலவிடாமல் இருந்ததில்லை. அடிக்கடி அவர்கள் குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவிடும்.தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கி வரும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அசர்பைஜானில் நடைபெற்று வரும் நிலையில், பிப்ரவரி இறுதி வரை படப்பிடிப்பு நடக்கும் என கூறப்படுகிறது.

மே 1 அஜித் பிறந்தநாள் அன்று விடாமுயற்சி திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம் இப்படம் தீபாவளிக்கு வருவதற்கு தான் அதிக வாய்ப்புகள் என்று கூறுகின்றனர். எது நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். அஜித் சர்ச்சை வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் அஜித், ரசிகர் ஒருவரின் மொபைல் போனை வாங்கி அதிலிருந்து தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டெலிட் செய்வது போல் வீடியோ ஒன்று வைரலானது.

ரசிகர் எடுத்த வீடியோவை கூட டெலிட் செய்யவேண்டுமா என பலரும் அஜித் மீது கேள்வி எழுப்பினார்கள். ஆனால், அது உண்மையில்லையாம். அஜித்தின் மகள் அனோஷ்காவை தான் அந்த நபர் வீடியோ எடுத்துள்ளாராம். இதை அறிந்தபின் ஒரு தந்தையாக கோபத்துடன் சென்று அந்த நபரின் மொபைல் போனை வாங்கி அதிலிருந்து சமீபத்தில் அஜித், ரசிகரின் மொபைல் போனை வாங்கி அதிலிருந்து தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டெலிட் செய்வது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

எப்போதும் ரசிகர்களிடம் வீடியோ, புகைப்படம் எடுக்கும் அஜித், ஏன் மொபலை வாங்கி எப்படி செய்ய வேண்டும்? என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்தது.அங்கு உண்மையில் என்ன நடந்தது என்றால், அஜித்தின் மகள் அனோஷ்காவை தான் அந்த நபர் வீடியோ எடுத்துள்ளாராம். இதை அறிந்து கோபம் அடைந்த அஜித், அந்த நபரின் மொபைலை வாங்கி புகைப்படம் மற்றும் வீடியோக்களை டெலீட் செய்து இருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் வி.கே. சுந்தர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *