12 வயதில் இப்படியா…? ரம்பாவை அழகில் தூக்கி வீசிய மகள்…! இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா…?

நடிகை ரம்பா மகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களை திணற வைத்துள்ளது. நடிகை ரம்பா தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் நடிகை ரம்பாவும் ஒருவர். இவரின் திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு என சூப்பர் ஹீட் கொடுத்துள்ளது. இதனை தொடர்ந்து சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு வராமல் செட்டிலாகி விட்டார்.

இந்த நிலையில் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். மகளை பாருங்க.. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரம்பா அவரின் குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்காட்சிகளை அடிக்கடி பகிர்வார்.  இவரின் பதிவுகளில் அவரின் குழந்தைகளை பார்க்கும் போது

ரம்பாவின் சாயல் அப்படியே இருக்கின்றது.மேலும் அவரின் பெரிய மகள் வயது 12 ஆனாலும் பார்ப்பதற்கு ரம்பாவை விட அழகாக இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள்,“ இவர் மாத்திரம் சினிமாவிற்குள் வந்தார் தென்னிந்தியா சினிமாவே கலக்கட்டும்..” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Rambha💕 (@rambhaindran_)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *