1 நாளைக்கு 10 முறை…! படு மோசமாக பேசிய அர்ணவின் ஆடியோவை வெளியிட்ட மனைவி…!

அர்ணவ் பேசிய ஆடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திவ்யா ஆதங்கம் சின்னத்திரையின் செவ்வந்தி சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை திவ்யா. விஜய் டிவியின் செல்லம்மா தொடரில் நடித்த நடிகர் அர்ணவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். அதன்பின், கர்ப்பிணியாக இருந்த திவ்யாவை அடித்து துன்புறுத்தியதாக பல புகார்கள் அர்ணவ் மீது வைக்கப்பட்டது.அதனையடுத்து இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது குழந்தை பெற்ற நிலையில் கைக்குழந்தையோடு சூட்டிங் சென்று வருகிறார்.

மேலும், சீரியலில் தன்னுடன் நடித்த நடிகையுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாக தெரிவித்தார் திவ்யா. அர்ணவ் ஆடியோ பின், இலங்கையில் உள்ள தனது தோழி ஒரு ரசிகராக காண வந்தவரை பேசி மயக்கி காதலித்து கர்பமாக்கிவிட்டு பிறகு கைவிட்டதாக கூறினார். திருநங்கை, ஒரு ஆண் பைலட் என யாரையும் விடாமல் ஏமாற்றியதாக தொடர்ந்து அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

இந்நிலையில், அவருடைய ரசிகர் என பெங்களூர் பெண் டாக்டர் ஒருவர் அறிமுகமானார். அர்ணவ் அந்தப் பெண்ணுடன் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், ஒரு நாளைக்கு எனக்கு நீ 10 முறையாவது என்ன திருப்தி படுத்துவியா? நான் கேட்பது உனக்கு புரியுதா? நான் எப்ப எல்லாம் கேக்குறேனோ அப்போ எல்லாம் எல்லாத்தையும் தருவியா? என மோசமான நிலையில் பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *