விஜே மகேஸ்வரி உடன் முத்த காட்சி நடிக்கும் போது அப்படி ஆச்சி…! ஓபனாக பேசிய நடிகர்…! அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

இயக்குனர் அரவிந்த் இயக்கத்தில் நடிகர் மஹத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் காதல் கண்டிசன்ஸ் அப்ளை.பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான மகேஸ்வரியின் கிளாமர் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில் இந்த சீசனின் போட்டியாளர்களில் ஒருவர் மகேஸ்வரி என்பதும் இவர் போல்டாக தனது கருத்தை தெரிவித்து ரசிகர்களின் மனதை வென்றார் என்பதும் தெரிந்ததே.குறிப்பாக அசீம் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்ற செய்தி வெளியானதும் ஒரு தவறான முன்னுதாரணம் என்று மகேஸ்வரி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அசிம் உடன் அவர் பலமுறை நேருக்கு நேர் மோதினார் என்பதும் குறிப்பாக எலிமினேஷனுக்கு பிறகு விருந்தினராக சென்றபோது கூட அவர் அசீமுடன் சண்டை போட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.அதேபோல் விக்ரமனுடன் அவருக்கு சில கருத்து வேறுபாடு இருந்தாலும் தனிப்பட்ட முறையில் அவரது நல்ல குணங்களை பாராட்டினார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் மகேஸ்வரி சமீபத்தில் தனது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்த நல்ல நிலையில் அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

இப்படத்தில் மஹத், சானா கான், நிதின் சத்யா, திவ்ய தர்ஷினி, பிக்பாஸ் அபிஷேக், பிக்பாஸ் மகேஸ்வரி, விவேக் பிரசன்னா எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். காதல் கண்டிசன்ஸ் அப்ளை அபிஷேக் மற்றும் விஜே மகேஸ்வரி இடையே முத்த காட்சி இடம் பெற்றுள்ளதாக படத்தின் ரவீந்தர் குறிப்பிட்டார். அப்போது பேசிய அபிஷேக், “ பல பேர் முன்னிலையில் செட்டில் முத்த காட்சியில் நடிக்க வேண்டும். முதலில் நான் தயங்கினேன், ஆனால் விஜே மகேஸ்வரி மிகவும் ப்ரொஃபஷனலாக நடிப்பு தானே என்று சொன்னார், அப்படி அந்த காட்சி எடுக்கப்பட்டது என்று அபிஷேக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *