விஜய்-ஆ…! தெரித்து ஓடிய சிம்ரன் ஜோதிகா…! 20 வருடம் கழித்து வலையில் சிக்கிய நடிகை சினேகா…!

நடிகர் விஜய் லியோ படத்தின் வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு அடுத்த படமான தளபதி 68 படத்திற்கான அடிதளத்தை போட்டுள்ளார். லியோ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் மூன்று வேடங்களில் விஜய் நடிக்கவுள்ளதால் அமெரிக்காவிற்கு சென்று அங்கு 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய லுக் டெஸ்ட்டை எடுத்துள்ளார். இப்படத்தில் விஜய், அப்பா, மகன் என்ற ரோலில் நடிக்கவுள்ளதால் அப்பாவுக்கு நடிகை ஜோதிகாவும்,இதனிடையே இந்த படத்தின் வேலைக்கான பணிகள் தற்போது தொடங்கி வருகின்றது.அது மட்டும் இன்றி விஜய் 68 திரைப்படத்தின் குறித்த அப்டேட்களும் அவ்வப்போது வெளியாகி வருகின்றது.மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய் 3 வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

மேலும் 3d தொழில்நுட்பத்திற்காக விஜய் மற்றும் பட குழு அமெரிக்காவிற்கு சென்று அதற்கான லுக் டெஸ்டை எடுத்துள்ளது. மகனுக்கு நடிகை பிரியங்கா அருள் மோகனும் நடிக்கவுள்ளார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் ஜோதிகா சில காரணங்களால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். ஏற்கனவே மெர்சல் படத்தில் நித்யா மேனன் ரோலில் நடிக்க கமிட்டாகி அதன்பின் வெளியேறிவிட்டார். அவரை தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து நடிகை சிம்ரனிடம் பேச்சுவார்த்தை நடத்தமேலும் விஜய் இந்த படத்தில் அப்பா,மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும்,இதற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் மற்றும் ஜோதிகா இருவரும் கதாநாயகிகளாக கமிட்டாகி இருந்தனர்.

ஆனால் இந்த கதாபாத்திரத்தில் நடிகை ஜோதிகா ஒரு சில காரணத்தால் நடிக்க முடியாது என்று மறுத்துள்ளார். இதற்கு முன்பாகவே மெர்சல் திரைப்படத்தின் நடிகர் விஜய்யுடன்,ஜோதிகா நடிக்க இருந்தது.ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவிக்க நித்யா மேனன் அதில் கமிட்டாகி நடித்திருந்தார். அவரும் நோ என்று கூறிவிட்டாராம். ஒரு வழியாக நடிகை சினேகாவிடம் பேசி கமிட் செய்துள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 20 வருடம் கழித்து விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா திருமணமாகி குழந்தை பெற்றப்பின் ஜோடியாக நடிக்கவுள்ளாராம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *