விஜய்யின் கில்லி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தவர் இப்போது என்ன தொழில் செய்கிறார் தெரியுமா…? அதை கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் …!

விஜய்யின் திரைப்பயணத்தில் மிகவும் வெற்றிப் படமாக அமைந்த படம் கில்லி. தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் என பலர் நடிக்க கடந்த 2004ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் Okkadu என்ற தெலுங்கு படத்தை தழுவி எடுக்கப்பட்டது. படம் அப்போதே ரூ. 50 கோடி வரை வசூலித்துள்ளது.விஜய்யின் தங்கையாக நடித்த நடிகை நான்சி ஜெனிபர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.விஜய்யின் தங்கையாக நடித்த நடிகை நான்சி ஜெனிபர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.

2004 ஆம் ஆண்டு இயக்குநர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, பிராகேஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘கில்லி’ . இப்படம் வெளியாகி மெகா ஹிட்டானது. இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையில் பாடல்கள் ஓவென்றும் ரசிகர்களை கவர்ந்தது.விஜய்யின் சினிமா பயணத்தில் இப்படம் மிக பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 90ஸ் கிட்ஸ் விஜய் ரசிகர்களின் ஃபேவரட் படமாக இருந்து வரும் கில்லி படத்தில், விஜய்க்கு தங்கையாக நடிகை ஜெனிபர் நடித்திருப்பார்.அண்ணனை வம்புக்கு இழுக்கும் சுட்டி தங்கையாக ஜெனிபரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற,

ஜெனிபரை இன்றளவும் ரசிகர்கள் மறவாமல் இருந்து வருகின்றனர். விஜய்யின் கில்லி படத்தில் நடிப்பதற்கு முன் ஜெனிபர் பல படங்களில் நடித்திருக்கிறார்.ஆனால் கில்லி படத்தின் மூலமாகவே இவர் மிகவும் பிரபலமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஜெனிபருக்கு கில்லி படத்தில் கிடைத்த வரவேற்பை போல வேற எந்த படத்திலும் கிடைக்கவில்லை. மேலும் இவர் திரைப்படங்களில் மட்டுமன்றி ஒரு சில சீரியல்களிலும் நடித்துள்ளார். படத்தின் கதையை தாண்டி இதில் இடம்பெற்ற பாடல்கள் இப்போதும் ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் உள்ளது என்றே கூறலாம்.

படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்து பிரபலமானவர் நடிகை ஜெனிஃபர். புவனா என்ற கேரக்டரில் குழுந்தைத்தனமான இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருப்பார்.பல்வேறு படங்களில் நடித்துவந்த இவர் சினிமாவில் 30 ஆண்டுகளை நிறையு செய்து இருக்கிறாராம். 33 வயதாகும் ஜெனிபர் திருமணசர்ஸ் ஜாய் (Natures Joyம் செய்துகொள்ளாமல் தனது தொழிலில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். இவர் நேச்) என்ற பெயரில் ரசாயனம் கலக்காத பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *