லியோ பட நடிகையுடன் லிவிங் டுகெதரில் இருந்த அதர்வா…! கழட்டி விட்டதால் நடிகை எடுத்த அதிர்ச்சி முடிவு…!

நடிகர் முரளியின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் அதர்வா. இவருக்கென தனி பெண் ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. சமீபகாலமாக இவர் நடிப்பில் வரும் படங்கள் தோல்வியை சந்தித்து தான் வருகிறது.சினிமா பிரபலங்கள் பற்றி பல சர்ச்சை கருத்துக்களை சொல்லி பரபரப்பை கிளப்பி வரும் பயில்வான் தற்போது அதர்வா குறித்து அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார்.என்றாலும் தனது விடா முயற்சியின் மூலம் தமிழ் சினிமா உலகில் பயணித்து வந்த இவருக்கு எதிர்நீச்சல் திரைப்படம் இவருக்கு மாபெரும் வரவேற்பை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக படம் மாபெரும் வெற்றி அடைந்தன் மூலம் தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் கண்களில் பட தொடங்கினார்.

அந்தவகையில் இவர் எதிர்நீச்சல் வணக்கம் சென்னை ஒரு ஊர்ல ரெண்டு, ராஜா வை ராஜா வை ஆகிய படங்கள் இவருக்கு சிறப்பான அந்தஸ்தை கொடுத்தது.மேலும் ஒரு சில படங்களில் கெஸ்ட் ரோல் ஆகவும் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் தற்பொழுது சிறப்பாக பயணித்து வருகிறார்.இந்த நிலையில் பிரியா ஆனந்து அதர்வாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளிவந்தன இதுபோன்று பிரியா ஆனந்தும் கௌதம் கார்த்திக்கும் காதலிப்பதாக கூறியதோடு மட்டுமல்லாமல் திருமணம் வரை சென்று விட்டனர் என சமூக வலைத்தளத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

அதில் அவர் கூறுகையில், அதர்வா பிரியா ஆனந்த் உடன் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர். இருவரும் நல்ல நண்பர்களாக இருந்த நிலையில் சில காரணங்களால் இந்த உறவு வேண்டாம் என்று அதர்வா முறித்துக் கொண்டதாக கூறியிருக்கிறார். இதனால் பிரியா ஆனந்த் மனவேதனையில் இருந்ததாகவும், சிறிது காலம் அவர் படங்களில் நடிக்காமல் இருந்த காரணமே இதுதான் என்றும் பயில்வான் கூறியுள்ளார். விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் பிரியா ஆனந்த் முக்கியமானரோலில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *