ரம்பா தொடைக்கே டஃப் கொடுக்கும் லாஸ்…! அந்த ஆடையில்லாமல் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து முகம் சுளித்த ரசிகர்கள்…!

இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை லாஸ்லியா.லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளாராக கலந்துக்கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.லாஸ்லியாவிற்கு என ரசிகர்கள் தனி ஆர்மியே உருவாக்கினார்கள்.ஃபிரண்ட்ஷிப் திரைப்படம் மூலம் லாஸ்லியா சினிமாவில் அறிமுகமானார்.அதையடுத்து கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நடித்தார்.நடிகை லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது ஷப்பியாக இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தீவிரமாக உடல் எடையை குறைத்துதற்போது ஃபிட்டாக இருக்கிறார்.ஜிம் வொர்க்கவுட் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்வார்.

லாஸ்லியா தற்போது அடுத்த ப்ராஜக்ட் குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. விரையில் அறிவிப்பார் என அவரின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். லாஸ்லியாவுக்கு டூர் செல்வது என்றால் பிடிக்குமாம். அடிக்கடி வெளிநாட்டிற்கு டூர் சென்று இன்ஸ்டாவில் பகிர்வார். நடிகைகள் பொதுவாக போட்டோ ஷூட் செய்து இணையத்தில் பகிர்வார்கள் .லாஸ்லியாவும் விதவிதமான உடையில் போட்டோ ஷூட் செய்வார். பிக்பாஸ் வீட்டில் ஹோம்லியாக இருந்த லாஸ்லியா, தற்போது கவர்ச்சியாக போட்டோ ஷூட் செய்து பதிவிடுவார். கவினுடன் பிக்பாஸில் காதலில் இருந்து அதன்பின் அவரை கண்டுக்கொள்ளாமல் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் உடல் எடையை குறைத்து படுஒல்லியாக மாறியதும் கவர்ச்சிக்கு ரூட்டை போட்டார்.கலர்ஃபுல் மாடர்ன் உடையில் தரையில் அமர்ந்தபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் சிம்பிளாக செய்திருக்கிறார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குட்டையான ஆடை, கவர்ச்சி போஸ் என்று இணையத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்தார்.தற்போது பேண்ட் போடாமல் வெறும் மேலாடையுடன் ரம்பா தொடைக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார் நடிகை லாஸ்லியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *