ரம்பாவுக்கே டஃப் கொடுக்கும் குட்டையாடையில் ஆட்டம்…! 19 வயதான சீரியல் நடிகை ரவீனாவின் வீடியோ…!

விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் 2 சீரியலில் கதாநாயகியாக ரவீணா தாஹா நடித்து சீரியல் பிரியர்கள் மத்தியில் பிரபலமானார். ரவீணா சீரியல் மட்டுமில்லாமல் சினிமாவில் படங்கள் நடித்துள்ளார்.2018 ஆம் ஆண்டு வெளியான ராட்சசன் படத்தில் ரவீணா தாஹா நடித்திருந்தார்.நடிகர் அஸ்வின் நடிப்பில் வெளியாகவுள்ள பீட்சா 3 படத்திலும் நடித்திருக்கிறார்.விஜய் டிவியின் நம்பர் 1 நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வந்தார். நடிகை ரவீணா தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.நடிகை ரவீணா சொந்தமாக யூடியூப் சேனல் வைத்திருக்கிறார்.

இதில் பட இடங்களுக்கு வெக்கேஷன் சென்று விலாக் வீடியோக்களை பதிவிட்டிருக்கிறார்.இந்த வீடியோக்கள் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் குட்டி நட்சத்திரங்களாக அறிமுகமாகி ஒருசில படங்களில் நடித்தப்பின் சிறு வயதிலேயே பிரபலமாக போட்டோஷூட் பக்கம் செல்வார்கள். அப்படி ஜில்லா படத்தில் குட்டி குழந்தையாக நடித்தும் ராட்சசன் படத்தில் பள்ளி சிறுமியாகவும் நடித்து பிரபலமானார் ரவீனா தாஹா.சில ஆண்டுகளுக்கு முன் நடித்தால் விஜய் மகன் ஜேசன் சஞ்ஜெய்யுடன் தான் நடிப்பேன் என்றும்

அவரை எனக்கு பிடிக்கும் என்றும் ரவீனா தாஹா கூறியது வைரலானது. இதன்பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் ஆடையணிந்து 18 வயதுற்குள் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை ஆரம்பித்து சீரியல் நடிகையாக திகழ்ந்தார்.தற்போது குட்டையாடையில் கிளாமர் ஆட்டம் போட்டும் போஸ் கொடுத்து பதிவுகளை பகிர்ந்துள்ளார். தற்போது ஜவான் படத்தின் பாடலுக்கு குட்டையான ஆடையணிந்து குத்தாட்டம் போட்டுள்ளார் ரவீனா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *