ரஜினி தலைக்கனத்தில் ஆடுவார்.? ரகசியத்தை பகிரங்கமாக வெளியிட்ட இயக்குனர்..!! திடீரென்று சர்ச்சையை கிளப்பும் இயக்குனர்..!!

ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல இயக்குனராக வளம் வந்து கொண்டிருந்தவர் தான் பி யு வாசு என்பவர். இவர் நடிகர் ரஜினியை வைத்து மன்னன், பணக்காரன், சந்திரமுகி போன்ற மெகா ஹிட் சூப்பர் திரைப்படத்தை எடுத்துள்ளார். மேலும், சந்திரமுகி திரைப்படம் மட்டும்

கிட்டத்தட்ட 1000 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி சாதனை படைத்துள்ளது. இப்படி இருக்கும் வரை இந்த திரைப்படத்தை இரண்டாம் பாகம் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வருகின்றது. சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் ரஜினியை பற்றி பேசி உள்ளார்.

நான் ஒரு முறை ரஜினியை சந்தித்து பணக்காரன் படத்தை கதையை சொல்வதற்காக அவருடைய வீட்டிற்கு சென்று இருந்தேன். ஒரு அறையில் அவர் இருந்தார். அங்கு போய் பார்த்தவுடன் நான் மிகவும் ஆச்சரியமாகி உள்ளேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *