ரசிகர்களை கிறங்கடிக்கும் பூஜா ஹெக்டே…! வைரலாகும் புகைப்படங்களை பார்த்து கிறங்கிப்போய் நின்ற ரசிகர்கள்…!

பிரபல நடிகை பூஜா ஹெக்டேவின் ஹாட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது. நடிகை பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவில் முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே தெலுங்கில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர். முகமூடி திரைப்படம் பெரியளவில் பிரபல்யம் அடையவில்லை

என்றாலும் பீஸ்ட் திரைபடத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார்.தெலங்கில் வெளியான புட்டபொம்மா பாடலுக்கு இவர் ஆடிய நடனம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்தது.இந்த பாடலுக்கு பின்னர் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் இவரின் பெயர் பிரபல்யமாகியது.

சினிமாவில் மாத்திரமன்றி சமூக வளைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டிவரும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்விப்பது வழக்கம்.அந்த வகையில் இறுதியாக பூஜா ஹெக்டே ட்ரெண்டிங் உடையில் வெளியிட்டுள்ள ஹொட் புகைப்படங்கள் புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Pooja Hegde (@hegdepooja)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *