மேலாடையை அது வரை கழட்டி விட்டு சூடேற்றும் ஷ்ரேயா…! இதுக்கு ஒன்னும் போடமையே இருந்திருக்கலாம்…! வாயை பிளக்கும் ரசிகர்கள்…!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வளம் வந்தவர் ஸ்ரேயா. எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரேயா.கடந்த 2018ஆம் ஆண்டு Andrei Koscheev என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை உள்ளது. ஸ்ரேயாவின் அம்மா சமூக வலைத்தளத்தில் நடிகை ஸ்ரேயா ஆக்டிவான நட்சத்திரங்களில் ஒருவர் என்பதை நாம் அறிவோம். இவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அவ்வப்போது வைரலாகும். இந்நிலையில், தனது அம்மா நீரஜாவுடன் நடிகை ஸ்ரேயா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. பலரும் பார்த்திராத அவருடைய புகைப்படம்

இப்படத்தை தொடர்ந்து மழை, கந்தசாமி, சிவாஜி, குட்டி, அழகிய தமிழ் மகன் என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வந்தார்..  ரஜினி , விஜய் , தனுஷ் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த ஸ்ரேயா சில ஆண்டுகளுக்கு பிறகு மார்க்கெட் இழந்ததால் சினிமாவை விட்டே விலகி இருந்தார் .பின்னர் திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயாவுக்கு இப்போது ஒரு குழந்தையும் உள்ளது . இந்நிலையில் தற்போது செம்ம ஹாட்டான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடி கடி வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் .

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல ரசிகர்களின் விருப்பமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. இவருடைய உடல்வாகு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது. அதிலும் வளைந்து நெளிந்து இருக்கும் தன்னுடைய எடுப்பான முன்னழகு மற்றும் பின்னழகை சிவாஜி படத்தில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு காட்டி பல இரவுகளை களவாடினார் நடிகை ஸ்ரேயா.அந்த வகையில் இப்போது சிவப்பு நிற மினி ஸ்கர்ட் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *