நடிகை கேத்ரின் தெரசா ட்ரெண்டிங் உடையில் ஹொட் போஸ் கொடுத்து தற்போது தனது சமூக வளைத்தள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றது. நடிகை கேத்ரின் தெரசா இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஹோம்லி பெண்ணாக நடித்து இளைஞர்களின் மனங்களில் இடம்பிடித்தவர் தான் நடிகை கேத்தரின் தெரேசா.இந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்ப்பை கொடுத்தது
அதனை தொடர்ந்து விஷாலுடன் கதகளி, அதர்வாவுடன் கணிதன் என தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார். தமிழில் இவருக்கு மவுசு வெகுவாக அதிகரித்தது. பின்னர் ஹோம்லி லுக்கில் இருந்த கேத்தரின் தீடிரென கவர்ச்சிக்கு மாறி ரசிகர்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்தார்.
இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து மொழி படங்களில் நடித்து வருகிறார்.சினிமாவில் மட்டுமன்றி சமூகவளைத்தளங்களிலும் ஆக்ட்டிவாக இருந்து வரும் கேத்ரின் தெரசா, தற்போது ட்ரெண்டிங் ஆடையில் வெளியிட்டுள்ள கலக்கல் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
View this post on Instagram