முத்தம், பெட்ரூம் காட்சிகள் பட வாய்ப்புக்காக எல்லை மீறும் நடிகை வாணி போஜன்…? வீடியோவை பார்த்த அதிர்ச்சியில் ரசிகர்கள் …!

குடும்ப பாங்கான நடிகை என தமிழ் சினிமாவில் பெயரெடுத்த நடிகை வாணி போஜன்,நடிகை வாணி போஜன் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அம்மணி கையில் நான்கைந்து படங்கள் உள்ளன. டிவியில் பிரபல சீரியல் நடிகையாக வலம்வந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்த வாணி போஜன் தற்போது திரைப்படங்கள், வெப் தொடர்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தற்போது செங்களம் என்ற வெப் தொடர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.டிகை வாணி போஜன் சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். இவர் நடித்த தெய்வமகள் தொடரில் சத்யாவாக நடித்து ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டவர். பல நெருக்கடியான சூழல்களில் தனியாகவும் கணவர் பிரகாஷுடனும் இணைந்து நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து சில தொடர்களில் நடித்தாலும் தெய்வமகள் தொடரில் இவர் நடித்த சத்யா கேரக்டர் வெகு பிரபலமாக அமைந்தது.

தற்போது இந்தத் தொடர் பிரபல தொலைக்காட்சி சேனலில் மறுஒளிபரப்பு செய்யப்பட்டு மீண்டும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கதவைத் தட்டாததால், வேறு ரூட்டைக் கையில் எடுத்துள்ளதாக புலம்புகிறார்கள் ரசிகர்கள். இத்தனைக்கும் சின்னத்திரையில் நடித்து வந்த போது, நயன்தாராவுக்கு போட்டியாக வரக் கூடியவர் என்று கொண்டாடினார்கள் ரசிகர்கள்.மேலும் தயக்கம் ஏதும் இன்றி சோசியல் மீடியாவிலும் கண் கூசும் அளவிற்கு தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இதுவரை குடும்ப பாங்கான நடிகை என ரசிகர்களால் பார்க்கப்பட்ட வாணி போஜன்,

 

அதையெல்லாம் உடைத்தெறியும் வகையில் லவ் படத்தில் பரத்துடன் முத்தக் காட்சிகளிலும், படுக்கை அறை காட்சிகளிலும் தாராளம் காட்டி நடித்துள்ளார்.இதனை பார்த்த அவரது ரசிகர்கள் வாயடைத்து போயிருக்கிறார்கள். இது போன்ற காட்சிகளில் இனியும் தொடர்ந்து நடிப்பதற்கு தயார் என அறிவிப்பு செய்யும் வகையில் சோசியல் மீடியாக்களிலும் கவர்ச்சி தூக்கலான புகைப்படங்களைப் பதிவிட்டு வாய்ப்பை தேடி வருகிறார் வாணி போஜன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *