மீண்டும் மனைவிக்கு துரோகம் செய்கிறாரா விஜய்…? பிரபல நடிகையுடனான புகைப்படம் லீக்கானத்தால் கோபத்தில் கொந்தளித்த சங்கிதா …!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தான் விஜய். இவர் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது.தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ்-ன் லியோ திரைப்படத்தை முடித்துவிட்டு தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் தளபதி திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார். LEO திரைப்படம் வெளியாகும் வரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிட வேண்டாம் என்று வெங்கட் பிரபு தரப்பிடம் தெளிவாக கூறிவிட்டாராம் தளபதி. இது ஒரு புறமிருக்க தளபதி விஜய் தற்போது ஓய்வுக்காக வெளிநாடு சென்றுள்ளார் எப்போதுமே ஒரு திரைப்படத்தை முடித்துவிட்டு ஓய்வு எடுக்க வெளிநாடு செல்லும் விஜய் லண்டனில் உள்ள தனது மனைவி சங்கீதா வீட்டிற்கு சென்று வருவது வழக்கம்

அல்லது நண்பர்களுடன் வெளிநாடுகள் சென்று வருவது வழக்கம் ஆனால் தற்பொழுது விஜய் லண்டனிலுள்ள தனது மனைவியின் வீட்டிற்கு செல்லவில்லை நடிகை திரிஷாவுடன் NORWAY பயணம் சென்று உள்ளார் என்ற செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது . சமீபத்தில் விஜய் லியோ படத்தின் ஷூட்டிங் முடித்து விட்டு வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று இருந்தார்.விஜய் த்ரிஷா ஜோடி ரசிகர்களால் விரும்பப்பட்ட ஜோடி. குறிப்பாக கில்லி திருப்பாச்சி குருவி என தொடர்ந்து திரிஷாவுடன் விஜய் நடித்து வந்தார். விஜய் திரிஷா CHEMISTRY நன்றாக இருப்பதால் தயாரிப்பாளர்களும் தொடர்ந்து

விஜய் படங்களில் திரிஷாவை கதாநாயகியாக போட தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில் விஜய் வெளிநாட்டில் திரிஷா உடன் ஊர் சுற்றி வருவது போன்ற புகைப்படம் ஒன்று சோசியல் மீடியா பக்கத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த சிலர் இது எடிட் என்றும், சிலர் இதனை உண்மையான புகைப்படம் என்றும் கமண்ட் செய்து வருகின்றனர். ஆனால் அவர்கள் ஊர் சுற்றினார்களா? இல்லையா என்பது குறித்த உண்மை தன்மை அறியப்படவில்லை.  சமீபத்தில் விஜய் மற்றும் அவரது மனைவிக்கு இடையே விவகாரத்து குறித்து சர்ச்சைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *